ஆன்மீக எண்ணங்கள் மகா வெடிப்பு பிரளயம் :(Big bang theory)
சூரிய குடும்ப தோற்றத்தை பற்றி விவரிப்பதே மகா வெடிப்பு பிரளயம் ஆகும். சூரியன் முழுவதும் நிரம்பி கானப்படுவது ஹைட்ரஜன் எனும் வாயு என்ற எரிவாயு ஆகும்.சூரியனில் ஹட்ரஜன் என்ற வாயு( H2 + H2 =He) இணைந்து ஹீலியம் என்ற வாயு உருவாகும் போது ஏற்படும் வேதிவினைகளால் வெப்பம் வெளிப்படுகிறது. சூரியனில் உருவாகும் இந்த வெப்பத்தினால்தான் அனைத்து உயிர்களும் உருவாகி உயிர் வாழ்கிறது.அறிவியலார் கணக்குப்படி சூரியனினின் ஆயுள் பாதி நிறைவடைந்து விட்டது.

ஹைட்ரஜனில் நடக்கும் இந்த வேதிவினைதான் அனைத்துக்கும் மூல காரணம். இந்த வேதிவினையின் போது சூரியனில் இருந்து வெடித்து வந்தசிறு துகள்தான் பூமி ஆகும். பூமி சரியான தூரத்தில் இருந்தால்தான் உயிர்கள் பூமியில் வாழ்வது சாத்தியம். இந்த சரியான தூரத்தை நிர்ணயம் செய்தது யார், ஹட்ரஜன் எங்கிருந்து வந்தது. உண்மையில் இதுதான் அறிவியல், இருப்பதை இதுதான் என்று சொல்வது ஆனால் அது எங்கிருந்து வந்ததுஎன்பதை அறிய ஆன்மீகம்தான் சரியான வழி அறிவியல் வழி தொடர்ந்து எழுதுவோம்.
No comments:
Post a Comment