Saturday, 13 August 2011

ஆன்மீக எண்ணங்கள் மகா வெடிப்பு பிரளயம் :(Big bang theory)  


 சூரிய குடும்ப தோற்றத்தை பற்றி விவரிப்பதே மகா வெடிப்பு பிரளயம் ஆகும். சூரியன் முழுவதும் நிரம்பி கானப்படுவது ஹைட்ரஜன் எனும் வாயு என்ற எரிவாயு ஆகும்.சூரியனில் ஹட்ரஜன் என்ற வாயு( H2 + H2  =He)  இணைந்து  ஹீலியம் என்ற வாயு உருவாகும் போது ஏற்படும் வேதிவினைகளால்   வெப்பம் வெளிப்படுகிறது. சூரியனில் உருவாகும் இந்த வெப்பத்தினால்தான் அனைத்து உயிர்களும் உருவாகி உயிர் வாழ்கிறது.அறிவியலார் கணக்குப்படி சூரியனினின் ஆயுள் பாதி நிறைவடைந்து விட்டது.
ஹைட்ரஜனில் நடக்கும் இந்த வேதிவினைதான் அனைத்துக்கும் மூல காரணம். இந்த வேதிவினையின் போது சூரியனில் இருந்து வெடித்து வந்தசிறு துகள்தான் பூமி ஆகும். பூமி சரியான தூரத்தில் இருந்தால்தான் உயிர்கள் பூமியில் வாழ்வது சாத்தியம். இந்த  சரியான தூரத்தை நிர்ணயம் செய்தது யார், ஹட்ரஜன் எங்கிருந்து வந்தது. உண்மையில் இதுதான் அறிவியல், இருப்பதை இதுதான் என்று சொல்வது ஆனால் அது எங்கிருந்து வந்ததுஎன்பதை அறிய ஆன்மீகம்தான் சரியான வழி அறிவியல் வழி தொடர்ந்து எழுதுவோம்.





  

Friday, 12 August 2011

ஆன்மீக எண்ணங்கள்

பிரபஞ்சம் மனிதன் இரண்டும் படைத்தல் தத்துவத்தால் ஒன்றே

பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் ஆனது .நீர்,நெருப்பு,ஆகாயம்,வான்,காற்று என்பதுதான் ஐம்பெரும்பூதங்கள் ஆகும். மனித உடல் இவ் ஐந்தும் ஒன்று சேர்ந்தது என்பது ஆகும். நம் உடலில் நீரின் அளவு 65 சதவீதம் ஆகும், வெப்பநிலையின் அளவு 98.6 செல்சியஸ், காற்றும் அவசியம். இந்த பிறப்பின் இரகசியம், படைப்பின் இரகசியம் இரண்டையும் அறிந்து கொள்ளத்தான் இவ்வளவு ஆராய்ச்சியும்.விஞ்ஞானத்தால் உணர முடியாத இதை மெய்ஞானம் எனும் ஆத்ம் ஞானத்தால் அறிய முடியம்.காற்றையும், மின்சார ஓட்டத்தையும்,மின் காந்த அலைகலையும் ஊண கண்ணால் காண முடியாது,அதை ஞான கண் எனும் ஆத்ம நெற்றி கண்ணால்தான் 
உணரமுடியம்.  பூமி என்பது சூரிய குடும்பத்தில் ஒன்று,சூரிய குடும்பத்தில்  ஒன்பது கோள்கள் இது அனைத்தும் சேர்ந்தது சூரிய குடும்பம், இது பால்வீதி மண்டலத்தில் உள்ளது,இது ஆயிரக்கணக்கான சூரிய குடும்பமும், கேலக்ஸிகளும் பிரபஞ்சத்தில் பரந்து விரிந்து கிடக்கிறது. பூமிக்கு பக்கத்தில் உள்ள செவ்வாய்க்கே ஆராச்சியாளார்கள் திக்கி  திணறும் போது,ஆண்டவனினன் ஆன்மீக படைத்தலை ஆன்மீக வழியில் ஆத்மா வழியாகவே அறிய முடியும் .அறிவியல் வழி ஆதாரத்துடன் தொடர்ந்து எழுதுவோம்.