பிரபஞ்சம் மனிதன் இரண்டும் படைத்தல் தத்துவத்தால் ஒன்றே
பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் ஆனது .நீர்,நெருப்பு,ஆகாயம்,வான்,காற்று என்பதுதான் ஐம்பெரும்பூதங்கள் ஆகும். மனித உடல் இவ் ஐந்தும் ஒன்று சேர்ந்தது என்பது ஆகும். நம் உடலில் நீரின் அளவு 65 சதவீதம் ஆகும், வெப்பநிலையின் அளவு 98.6 செல்சியஸ், காற்றும் அவசியம். இந்த பிறப்பின் இரகசியம், படைப்பின் இரகசியம் இரண்டையும் அறிந்து கொள்ளத்தான் இவ்வளவு ஆராய்ச்சியும்.விஞ்ஞானத்தால் உணர முடியாத இதை மெய்ஞானம் எனும் ஆத்ம் ஞானத்தால் அறிய முடியம்.காற்றையும், மின்சார ஓட்டத்தையும்,மின் காந்த அலைகலையும் ஊண கண்ணால் காண முடியாது,அதை ஞான கண் எனும் ஆத்ம நெற்றி கண்ணால்தான்

உணரமுடியம். பூமி என்பது சூரிய குடும்பத்தில் ஒன்று,சூரிய குடும்பத்தில் ஒன்பது கோள்கள் இது அனைத்தும் சேர்ந்தது சூரிய குடும்பம், இது பால்வீதி மண்டலத்தில் உள்ளது,இது ஆயிரக்கணக்கான சூரிய குடும்பமும், கேலக்ஸிகளும் பிரபஞ்சத்தில் பரந்து விரிந்து கிடக்கிறது. பூமிக்கு பக்கத்தில் உள்ள செவ்வாய்க்கே ஆராச்சியாளார்கள் திக்கி திணறும் போது,ஆண்டவனினன் ஆன்மீக படைத்தலை ஆன்மீக வழியில் ஆத்மா வழியாகவே அறிய முடியும் .அறிவியல் வழி ஆதாரத்துடன் தொடர்ந்து எழுதுவோம்.
WHAT NEXT"
ReplyDelete